பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 2:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்துஐம்பத்து மூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 2

காண்க 2 நாளாகமம் 2:17 சூழலில்