பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 19:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 19

காண்க 2 நாளாகமம் 19:6 சூழலில்