பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 18:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 18

காண்க 2 நாளாகமம் 18:30 சூழலில்