பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 18:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 18

காண்க 2 நாளாகமம் 18:19 சூழலில்