பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 18:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 18

காண்க 2 நாளாகமம் 18:16 சூழலில்