பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 18:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 18

காண்க 2 நாளாகமம் 18:14 சூழலில்