பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 17:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 17

காண்க 2 நாளாகமம் 17:9 சூழலில்