பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 17:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 17

காண்க 2 நாளாகமம் 17:14 சூழலில்