பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 17:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.

2. அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 17