பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 16:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 16

காண்க 2 நாளாகமம் 16:9 சூழலில்