பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 15:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 15

காண்க 2 நாளாகமம் 15:4 சூழலில்