பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 14:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 14

காண்க 2 நாளாகமம் 14:11 சூழலில்