பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 12:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 12

காண்க 2 நாளாகமம் 12:2 சூழலில்