பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 12:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ரெகொபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 12

காண்க 2 நாளாகமம் 12:15 சூழலில்