பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 12:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனை விட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 12

காண்க 2 நாளாகமம் 12:12 சூழலில்