பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 11:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதா தேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 11

காண்க 2 நாளாகமம் 11:14 சூழலில்