பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 10:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார்; நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 10

காண்க 2 நாளாகமம் 10:14 சூழலில்