பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 7:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 7

காண்க 2 சாமுவேல் 7:29 சூழலில்