பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 2:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 2

காண்க 2 சாமுவேல் 2:7 சூழலில்