பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 5:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவன் உள்ளேபோய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 5

காண்க 2 இராஜாக்கள் 5:25 சூழலில்