பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 25:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 25

காண்க 2 இராஜாக்கள் 25:11 சூழலில்