பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 24:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின் பேர் நெகுஸ்தாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 24

காண்க 2 இராஜாக்கள் 24:8 சூழலில்