பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 24:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனுஷராகிய ஏழாயிரம்பேரையும், தச்சரும் கொல்லருமாகிய ஆயிரம்பேரையும், யுத்தம்பண்ணத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 24

காண்க 2 இராஜாக்கள் 24:16 சூழலில்