பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 12:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின் பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 12

காண்க 2 இராஜாக்கள் 12:17 சூழலில்