பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 8:26-28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

26. சம்சேராய், செகரியா, அத்தாலியா,

27. யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர்.

28. இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 8