பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 29:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 29

காண்க 1 நாளாகமம் 29:7 சூழலில்