பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 29:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 29

காண்க 1 நாளாகமம் 29:25 சூழலில்