பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 29:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 29

காண்க 1 நாளாகமம் 29:19 சூழலில்