பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 29:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு தாவீது ராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 29

காண்க 1 நாளாகமம் 29:1 சூழலில்