பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 14:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 14

காண்க 1 நாளாகமம் 14:1 சூழலில்