பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 4:21-22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

21. தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.

22. தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 4