பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 3

காண்க 1 சாமுவேல் 3:11 சூழலில்