பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 26:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 26

காண்க 1 சாமுவேல் 26:17 சூழலில்