பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 25:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுது ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற் போனதும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 25

காண்க 1 சாமுவேல் 25:7 சூழலில்