பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 24:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 24

காண்க 1 சாமுவேல் 24:20 சூழலில்