பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 24:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 24

காண்க 1 சாமுவேல் 24:12 சூழலில்