பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 23:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 23

காண்க 1 சாமுவேல் 23:17 சூழலில்