பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 22:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 22

காண்க 1 சாமுவேல் 22:5 சூழலில்