பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 22:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 22

காண்க 1 சாமுவேல் 22:22 சூழலில்