பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 21:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 21

காண்க 1 சாமுவேல் 21:13 சூழலில்