பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 2:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 2

காண்க 1 சாமுவேல் 2:1 சூழலில்