பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 16:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 16

காண்க 1 சாமுவேல் 16:11 சூழலில்