பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 15:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 15

காண்க 1 சாமுவேல் 15:34 சூழலில்