பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 15:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 15

காண்க 1 சாமுவேல் 15:23 சூழலில்