பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 15:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 15

காண்க 1 சாமுவேல் 15:1 சூழலில்