பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 14:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்களிடத்துக்கு ஏறி வாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 14

காண்க 1 சாமுவேல் 14:10 சூழலில்