பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 13:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 13

காண்க 1 சாமுவேல் 13:3 சூழலில்