பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 12:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 12

காண்க 1 சாமுவேல் 12:2 சூழலில்