பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 1:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 1

காண்க 1 சாமுவேல் 1:23 சூழலில்