பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 இராஜாக்கள் 3:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 3

காண்க 1 இராஜாக்கள் 3:7 சூழலில்